டெல்லி: மோசடி பத்திரங்களை ஐஜி ரத்து செய்ய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய பதிவு சட்டத்தில் வழிவகை செய்துள்ளது. போலி ஆவணம், ஆள் மாறாட்டம் மூலம் பதிவு செய்யப்பட்ட மோசடி பத்திரங்களை ரத்து செய்ய முடியும். உரிமையாளருக்கு தெரியாமல் போலி ஆவணம் மூலம் சொத்துகளை அபகரிக்க மோசடியாக பத்திரப்பதிவு நடைபெறுகிறது.
மோசடி பத்திரங்களை ஐஜி ரத்து செய்ய புதிய பதிவு சட்டத்தில் வழிவகை
0