Saturday, June 14, 2025
Home செய்திகள்Latest சிலை கடத்தல் வழக்கு குற்றவாளியை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்பிப்பு: 2 பேர் கைது

சிலை கடத்தல் வழக்கு குற்றவாளியை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்பிப்பு: 2 பேர் கைது

by Karthik Yash

சென்னை: சிலை கடத்தல் வழக்கில் வடிவேல் என்பவரை ஜாமினில் எடுக்க போலி ஆவணம் சமர்ப்பித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். போலி ஆவணங்களை மோகன், முகமது ரபிக் ஆகியோர் சமர்பித்தனர். இளைஞர் வடிவேலை ஜாமினில் எடுக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்பித்திருந்தனர்.

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi