மும்பை: மும்பையில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி(ஐசிடி) ஒரு நிகர்நிலை பல்கலைகழகம் ஆகும். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி ஐசிடி பல்கலையில் படித்தார். இந்த பல்கலைகழகத்தின் முன்னாள் பேராசிரியர் எம்.எம்.சர்மாவின் வாழ்க்கை வரலாறு வெளியீட்டு விழா பல்கலைகழக வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட தொழிலதிபர் முகேஷ் அம்பானி ஐசிடி பல்கலைகழகத்திற்கு நிபந்தனையற்ற நன்கொடையாக ரூ.151 கோடி அளிப்பதாக அறிவித்தார்.
ஐசிடி பல்கலைக்கு முகேஷ் அம்பானி ரூ.151 கோடி நன்கொடை
0
previous post