சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்த 3 பேருக்கு தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. ஐகோர்ட் உத்தரவு நகலை போலியாக தயாரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி செந்தாமரை என்பவர் வழக்கு. இடத்தை காலி செய்ய கூறியும் 3 பேரும் காலி செய்யாததால் அறக்கட்டளை நிர்வாகி செந்தாமரை வழக்கு தொடர்ந்துள்ளார்.