ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை பின்னுக்கு தள்ளி சுப்மன் கில் முதலிடம் பிடித்தார். இந்தியர் வீரர்கள் விராட் கோலி 4வது இடமும் ரோகித் சர்மா 5வது இடமும் பிடித்துள்ளனர்.