சென்னை : ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த செய்தியில், “ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு வாழ்த்துக்கள். ஒருநாள் போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான ஸ்டம்பிங் செய்த சாதனை படைத்துள்ளார் தோனி. அனைத்து வகையான ஐசிசி போட்டிகளிலும் கோப்பை வென்று பெருமை சேர்த்துள்ளார் தோனி, “இவ்வாறு தெரிவித்தார்.
ஐசிசி ஹால் ஆஃப் ஃபேமில் இடம்பெற்ற எம்.எஸ்.தோனிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
0