சென்னை : ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் “2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இருந்து 2011 உலக கோப்பையை சிக்ஸர் மூலம் வென்றது வரை அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் இதயத்தில் பதிந்துள்ளன. அமைதியான முறையில் அணியை வழிநடத்தி இந்திய கிரிக்கெட்டுக்கு பொற்காலத்தை வழங்கிய எம்.எஸ்.தோனிக்கு பொருத்தமான மரியாதை” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐசிசி-ன் Hall of Fame பட்டியலில் இணைக்கப்பட்ட தோனிக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
0