சென்னை: தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறை ஆணையராக வ.கலை அரசி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநராக ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 9 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு
0