Sunday, February 25, 2024
Home » நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Dhanush Kumar

சென்னை: நான் முதல்வன் போட்டித் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் 1000 பேருக்கு மாதம் ரூ.7500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பயிற்சி பெற்ற 1300 இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார். தமிழ்நாடு முழுவதும் 2 மாதத்துக்கு ஒருமுறை பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

three + 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi