விழுப்புரம்: 46 ஆண்டுகள் கட்சியை கட்டிக்காத்த எனக்கு இன்னும் ஓரிரு ஆண்டுகள் கட்சியின் தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா..? என ராமதாஸ் கேள்வி யெழுப்பியுள்ளார். ஒவ்வொரு செங்கலாக பார்த்து கட்டி எழுப்பிய பாமக என்ற மாளிகையில் நான் யாரை குடியமர்த்தினேனோ அவரே வெளியே தள்ளிவிட்டார். என்னை சந்திக்கக் கூடாது என ஒவ்வொரு நிர்வாகிக்கும் அன்புமணி தொலைபேசியில் அழைத்துப் பேசியுள்ளார் என ராமதாஸ் கூறினார்.
தலைமையேற்க எனக்கு உரிமை இல்லையா..? ராமதாஸ் உருக்கமான கேள்வி
0