சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை அரசு வெளியிட்டது. சென்னை, மதுரை, கோவையில் பயிற்சி மையங்களை தேர்வு செய்ய டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி தேர்வுகள், ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி மையங்களை தேர்வு செய்வதற்கான டெண்டரை வெளியிட்டது தமிழ்நாடு அரசு..!!
0
previous post