தேனி: 2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பணி தொடங்கி நடைபெற்று வருவதாகவும் 2026 டிசம்பருக்குள் குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் ஏவப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டியளித்தார்.
2040ல் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
0