சென்னை: காவல்துறை நோட்டீஸை எதிர்த்த எச்.ராஜாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிட்டது. மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக தொடர்ந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராக போலீசார் வழங்கிய நோட்டீஸை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
காவல்துறை நோட்டீஸை எதிர்த்த எச்.ராஜா மனு தள்ளுபடி
0