திருப்பூர்: வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் ரூ. 16 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 16 லட்சம் கொள்ளை வழக்கில் பெண் போலீசாரின் கணவர் உட்பட 6 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். 29ம் தேதி இரவு கடைக்குள் புகுந்த கொள்ளை கும்பல் ஆயுதங்களை காட்டி ரூ. 16 லட்சத்தை கொள்ளையடித்தனர்.