திருப்பூர்: வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடையில் ரூ. 16 லட்சம் கொள்ளை வழக்கில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு கடைக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களை காட்டி ரூ. 10 லட்சத்தை கொள்ளையடித்தனர். ரூ. 16 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.