தஞ்சை: விஷப்பாம்பு ஒன்று வீட்டிற்குள் வந்துள்ளது; எத்தனை முறை விரட்டினாலும் மீண்டும் வந்துள்ளது. வீட்டிற்கு வெளியே இருந்த குப்பைக்குள் ஒளிந்து கொண்டுதான் பாம்பு வீட்டிற்குள் நுழைந்துள்ளது. பாம்பை விரட்டினால் போதாது; முதலில் வீட்டிற்கு வெளியே இருக்கும் குப்பையை அகற்றவேண்டும். வீடு என்பது தமிழ்நாடு; விஷப்பாம்பு என்பது பாஜக; குப்பை என்பது அதிமுக. தமிழகத்தில் அதிமுகவை ஒழித்தால்தான் பாஜகவை விரட்ட முடியும்.