சென்னை: சென்னை திருவொற்றியூரில் வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்ட ரேபிடோ கொள்ளையன் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜனவரியில் 2 வீடுகளில் கொள்ளையடித்த கார்த்திக் என்பவர் கைது கைதாகினார். ஒன்றரை ஆண்டுகளாக போலீசாருக்கு போக்கு காட்டிய ராபிடோ கொள்ளையன் கைது. செல்போனில் தொடர்பு கொள்ளாமல் இன்ஸ்டாகிராமில் பேசி கொள்ளையில் ஈடுபட்டதால் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
வீடுகளில் கொள்ளையடித்த ரேபிடோ கொள்ளையன் கைது..!!
0