ஒசூர்: ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு விலகியது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து வருகிறார். ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மேம்பாலத்தின் இணைப்பு விலகியதால் போக்குவரத்து 2-வது நாளாக நிறுத்தம். ஒசூர் பேருந்து நிலையம் முன் இரு பாலங்கள் இடையில் கிருஷ்ணகிரி-பெங்களூரு செல்லும் பாலம் இடைவெளி ஏற்பட்டது.
ஒசூர் மேம்பாலத்தின் இணைப்பு விலகியது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
0