ஓசூர்: நொகனூர் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகளால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதி காட்டு யானைகள் உணவு தேடி கிராம பகுதிக்குள் நுழைந்ததால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கிராம பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்கு விரட்டி அடித்தனர்