ஓசூர் : ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 5 இடங்களை விமான போக்குவரத்து ஆணையம் கண்டறிந்துள்ளது. விமான நிலையத்துக்கு நிலம் தேர்வு தொடர்பான வரைவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள், 2 மாதங்களுக்கு முன்பு 5 இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்தனர். விமான நிலையம் அமைப்பதற்கான சாதக, பாதகங்கள் குறித்து 5 இடங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஒசூரில் விமான நிலையம் அமைப்பதற்காக 5 இடங்கள் தேர்வு
0