கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே மாவநட்டி கிராமத்தில் பள்ளி மாணவன் ரோகித் கடத்திக் கொலை செய்யப்பட்டார். 17 வயது மாணவன் ரோகித் மர்மநபர்களால் காரில் கடத்தி வனப்பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், கடத்தலுக்கு உதவியாக இருந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்சட்டி போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவன் கொலை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒசூர் அருகே பள்ளி மாணவன் கடத்திக் கொலை: கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
0