ஒசூர்: ஒசூர் அடுத்த அஞ்செட்டி பகுதியில் பள்ளி மாணவன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதி முதியவர் உயிரிழந்தார். விவசாயி சரவணனின் 17 வயது மகன் ஓட்டிச் சென்ற டிராக்டர் மோதி முதியவர் காளியப்பன் பலியானார். டிராக்டர் மோதி படுகாயம் அடைந்த இளைஞர் குமார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஓசூரில் மாணவன் இயக்கிய டிராக்டர் மோதி முதியவர் பலி..!!
0
previous post