0
உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை இரவு, (நவம்பர் 15) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 11 குழந்தைகள் உயிரிழந்தனர் மற்றும் 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.