0
சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் பாரில் ஹூக்கா பயன்படுத்தப்பட்ட புகாரில் பார் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பாரின் மேலாளர் அர்ஜித் பிஸ்வால் உள்ளிட்ட 5 பேர் கைது; போதை மருந்துகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.