ஹாங்காங்கில் சர்வதேச டிராகன் படகு பந்தயம் களைகட்டியது. ஹாங்காங்கில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் டிராகன் படகு பந்தயம், விக்டோரியா துறைமுகத்தில் நடைபெறும் ஒரு மிகப்பெரிய பந்தயம் ஆகும். இது உலகெங்கிலும் இருந்து பல வீரர்களை ஈர்க்கிறது. டிராகன் படகு பந்தயங்கள் ஹாங்காங்கின் டிராகன் படகு திருவிழாவின் ஒரு அங்கமாக நடைபெறுகின்றன.