கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அருகே மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது, அங்கு வசிப்பவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இன்று 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடங்கின.
ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 144 வீடுகள் அகற்றம்
0