Education
Environment
கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரி பேருந்து நிறுத்தம் அருகே அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மாம்பழம் கொள்முதல் கிலோவுக்கு ரூ.13 தர வேண்டும், ஏக்கருக்கு ரூ.13,000 இழப்பீடு தர வலியுறுத்தி உள்ளனர்.