இந்தியக் குடும்பங்களின் பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் குழந்தைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும். என்கையில் அவர்களுக்கு விடுமுறை என்றால்தான் குடும்பங்கள் சுற்றுலாக்களை திட்டமிடுவார்கள். என்கையில் எந்தெந்த விடுமுறைகளுக்கு எங்கே செல்லலாம் என்கிற குழப்பம் நிச்சயம் உண்டாகும். அந்த குழப்பத்தைப் போக்கவே உதவுகிறது ஹாலிடே டிராவலர் செயலி (Holiday Traveler)இந்தச் மொபைல் செயலியானது உங்கள் விடுமுறை பயண அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏராளமான அம்சங்கள் நிறைந்தது. எந்த ஊரானாலும் அந்த ஊர் குறித்த முழு விவரங்களான பார்க்க வேண்டிய இடங்கள், சிறப்பான உணவுகள், கட்டண விவரங்கள் என அனைத்தும் கொடுக்கும் செயலியாக இந்தச் செயலி உதவுகிறது.