நீலகிரி: அதி கனமழை எச்சரிக்கையை அடுத்து நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூன் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நீலகிரி மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை என்ற நிலையில் தனியார் பள்ளிகள் விடுமுறை ஆணை விடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பை மீறி செயல்படும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
0
previous post