டெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன.
இந்தியாவில் ஹாக்கி – பாக். அணிக்கு அனுமதி
0
previous post