82
பெங்களூர்: ஹிஸ்புல் தஹிரிர் அமைப்புக்கு ஆள் சேர்த்த புகாரில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற அஜீஸ் அகமதுவை பெங்களூரு சர்வதேச விமானநிலையத்தில் என்.ஐ.ஏ. கைது செய்தது.