சென்னை : அறநிலையத்துறையில் இந்து அல்லாதோர் நியமிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி; யாரும் நம்ப வேண்டாம் என்று தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. மேலும், “தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சட்டம் 1959, பிரிவு 10ன் படி அறநிலையத்துறை பணியிடங்களுக்கு இந்துக்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறநிலையத்துறையில் இந்து அல்லாதோர் நியமிக்கப்படுவதாக பரவும் தகவல் வதந்தி!!
0
previous post