0
இமாச்சல்பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பால் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 17 பேர் உயிரிழந்தனர். கடந்த ஒருவாரத்தில் ரூ.300 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட மதிப்பீட்டில் தகவல் தெரிவித்துள்ளனர்.