0
சென்னை: ரூ.210 கோடியில் மலை கோயில்களுக்கு கம்பிவட ஊர்திகள் மற்றும் மின்தூக்கிகள் அமைக்கும் பணி நடக்கிறது என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. 10,000 ஆதிதிராவிட, பழங்குடியின கிராமப்புற கோயில்களில் பணிகள் நடைபெற்றுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.