Thursday, February 22, 2024
Home » இடர் மிகுந்த சூழ்நிலையிலும் ரூ. 1,000 பரிசாக தமிழக அரசு வழங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இடர் மிகுந்த சூழ்நிலையிலும் ரூ. 1,000 பரிசாக தமிழக அரசு வழங்குகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Dhanush Kumar

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமும் வழங்கி இந்த இடர்மிகு சூழலிலும் இல்லந்தோறும் இன்பம் பொங்கிடத் துணை நிற்கிறது திராவிட மாடல் அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தெரிவித்தார். இந்திய மாநிலங்களின் நலன் காக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஒன்றிய அரசு தமிழ்நாட்டு மக்களுக்காக செய்தது என்ன? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். ஒன்றிய நிதியமைச்சரின் பேச்சுக்கு விரிவான பதில் தந்திருக்கிறார் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

4 × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi