Monday, April 15, 2024
Home » திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி ஒன்றிய பாஜக அரசின் ஓரவஞ்சனைகள் தோலுரிப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Arun Kumar

சென்னை: திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்களை எடுத்துச்சொல்லி, ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனைகளைத் நமது பேச்சாளர்கள் தோலுரித்தனர். எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டங்களை குறிப்பிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

You may also like

Leave a Comment

twenty − nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi