கேரளா: நீதிபதி ஹேமா குழு அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன என நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார். பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்ட அனைத்து நடிகைகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று நடிகை அமலா பால் கருத்து தெரிவித்துள்ளார். மீண்டும் அத்துமீறல் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை அமலா பால் கோரிக்கை விடுத்துள்ளார்.