0
சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 27, 28 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 -நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.