சென்னை: தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் இன்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் நாளை ஒரு சில இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் என தகவல் அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
0