0
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், வளசரவாக்கம், காரப்பாக்கம், ஆலப்பாக்கம் பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி. நகர், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றுடன் மழை கனமழை பெய்து வருகிறது.