கோவை: நேற்று இரவு பெய்த கனமழை காரணமாக இன்று (01-10-2023) கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தால் பொது மக்கள் நலன்கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். சிறுவானி நீர் பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிப்பால், கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டது.