சென்னை: சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம், சூளைமேடு, தேனாம்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாநகர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, ஆலந்தூர், பல்லாவரம், போரூர், வானகரம், மதுரவாயல், நெற்குன்றம், பெரம்பூர், திருவொற்றியூர், எண்ணூர், மணலி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் மழை பெய்து வருகிறது.