221
சென்னை: கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல்லில் நாளை கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆக.26 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.