0
கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் பெய்து வரும் மழையால் திற்பரப்பு மெயின் அருவியில் குளிக்க 2வது நாளாக தடை விதிக்கபட்டுள்ளது. திற்பரப்பின் ஒரு பகுதியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.