Home/செய்திகள்/கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
06:12 AM Nov 29, 2024 IST
Share
சென்னை: கனமழை காரணமாக சென்னையில் இன்று(29.11.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று சென்னை ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார்.