கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு இன்று(16-06-2025) விடுமுறை..!
0