சென்னை: கர்நாடகா, மராட்டியத்தில் கனமழை எதிரொலியால் சென்னை கோயம்பேட்டில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரூ.40-க்கு விற்கப்பட்ட வெங்காயம் இன்று ரூ.50-க்கும், தக்காளி ரூ.25-ல் இருந்து ரூ.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ரூ.350 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு கட்டு முருங்கைக்காய் இன்று ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வடமாநிலங்களில் கனமழை எதிரொலி: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை உயர்வு
0