Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கனமழை எதிரொலி: கபினி அணையில் இருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு

மைசூர்: வயநாடு பகுதியில் கனமழையால் கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கபினி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 60,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் நுகு அணையில் வினாடிக்கு 5000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வினாடிக்கு 65,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.