டெல்லி: டெண்டர் முறைகேடு குறித்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணை ஒருவாரத்துக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்துள்ளது. அதிமுக ஆட்சியின்போது நெடுஞ்சாலைத்துறை டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4800 கோடி முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது.