சென்னை: சென்னை தலைமைச் செயலக வாயிலில் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தனது மகனுக்கு சட்டக்கல்லூரியில் இடம் கிடைக்காததால் கடலூரை சேர்ந்த ஆனந்தன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். போக்சோ வழக்கில் தன்னை சிக்க வைத்துவிட்டதாக கூறி இளைஞர் ஒருவரும் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பாக காணப்பட்டது.